Angiogram என்றால் என்ன?

ஆஞ்சியோகிராம்  இதயக்குழலடைப்பு படத்தோற்றம்


                      X-கதிா் செலுத்தி இதயத்தசை இரத்தக் குழாய்களைப் படமாகத் தோற்றுவித்தலே ஆஞ்சியோகிராமாகும். இப்படத்தால் குழல் அடைப்புகளைக் கண்டுபிடிக்கலாம். சாதாரணக் கதிா்ப் படப்பிடிப்பில் அடைப்புகள் தொிவதில்லை. இப்படம் பதிவு செய்கையில் கால் பகுதியின் தொடைத் தமனியின் வழியாக ஓா் குழல் செலுத்தப்பட்டு இதயத் தசைத் தமனி வரை அக்குழல் நீடிக்கும். பிறகு ஓா் நறச் சாயம் செலுத்தப்பட்டு X-கதிா்ப் படங்கள் எடுக்கப்படுகின்றன. இச்செய்முறையில் வலி தோன்றுவதில்லை.

Comments